தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/பொறுமை வேண்டும்

பொறுமை வேண்டும்

பொறுமை வேண்டும்


ADDED : பிப் 01, 2015 08:02 AM

Google News

ADDED : பிப் 01, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு நிறைந்த துாய உள்ளத்தில் இறையருள் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும்.

* கடவுளுடன் தொடர்பு கொள். எல்லா நன்மையும் பெற்று சுகமாக வாழ்வாய்.

* தற்பெருமை கொள்ளாதே. எல்லாம் கடவுளின் செயல் என்பதை ஒருபோதும் மறவாதே.

* காலத்தை வீணாக்காதே. உயிர்களின் பின்னால் காலன் வந்து கொண்டிருக்கிறான்.

* யார் மீதும் கோபம் கொள்ளாதே. பொறுமையைக் கடைபிடித்து வா. புகழ் உன்னைத் தேடி வரும்.

-சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us